கண்ணோடு காண்பதெல்லாம் (திரைப்படம்)
கண்ணோடு காண்பதெல்லாம் என்பது 1999 -ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். பிரபு சாலமன் இயக்கத்தில் அர்ஜுன், சோனாலி பண்டர், சுசேந்திரா மற்றும் ருச்சிதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கண்ணோடு காண்பதெல்லாம் | |
---|---|
![]() | |
இயக்கம் | பிரபு சாலமன் |
தயாரிப்பு | கே. பிரபாகர் |
கதை | எம். ரவி (வசனம்) |
திரைக்கதை | பிரபு சாலமன் |
இசை | தேவா |
நடிப்பு | அர்ஜுன் சோனாலி பண்டர் சுசேந்திரா ருச்சிதா |
ஒளிப்பதிவு | ரமேஷ் |
படத்தொகுப்பு | ஆர். சிறீதர் |
கலையகம் | அன்பாலயா திரைப்படங்கள் |
விநியோகம் | அன்பாலயா திரைப்படங்கள் |
வெளியீடு | 13 ஆகஸ்ட் 1999 |
ஓட்டம் | 124 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதாப்பாத்திரம்
- அர்ஜுன் - சீதாராம்
- சோனாலி பண்டர் - கல்யாணி
- சுசேந்திரா - ஆகாஸ்
- ருச்சிதா - அகிலா
- மணிவண்ணன்
- கிரேசி மோகன் - முத்துசாமி
- அனு மோகன்
- கோவை சரளா
- நிழல்கள் ரவி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.