கண்ணி (தலைமாலை)
கண்ணி என்பது ஆண்கள் தலையில் சூடிக்கொள்ளும் பூமாலை.
கழுத்தில் ஆண்களும் பெண்களும் அணிந்துகொள்வது மாலை. பூமாலை, மணிமாலை போன்றவை இதன் வகைகள்.
- கண்ணி
- குடிக்கு உரிய அடையாளப் பூவாக இது சூடிக்கொள்ளப்படும்.
- போர்க் காலங்களில் என்ன போர் என்பதைக் காட்டும் அடையாளப் பூவாகவும் இது சூடிக்கொள்ளப்படும்.
அடிக்குறிப்பு
- புறநானூறு 158
- புறநானூறு 46
- குறுந்தொகை 11
- புறநானூறு கடவுள் வாழ்த்து
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.