கணுக்கால் எலும்பு

ஒரு பாதத்தில் கணுக்கால் எலும்புகள் கூட்டமைப்பில் 7 எலும்புகள் உள்ளடைக்கியது.[1] இவைகள் கீழ்க்கால் எலும்புகளின் கீழ்முனைக்கும் அனுகணுக்கால் எலும்புகளுக்கும் இடையே அமைந்துள்ளது. கணுக்கால் எலும்புகள் நடு பாதத்தையும், குதியையும் உருவாக்குகிறது. சில உயிரினங்களில் எண்ணிக்கை மாற்றமோ அல்லது எலும்புகள் இணைந்தோ காணப்படுகிறது.[2]

கணுக்கால் எலும்புகள்
வலது பாதம்
கீழிருந்து(இடது) மற்றும் மேலிருந்து(வலது)
7 எலும்புகளின் கூட்டமைப்பு. A - குதி எலும்பு. B - கணுக்கால் மூட்டு கீழ் எலும்பு. C - Cuboid. D - Navicular. E, F, G - Cuneiform bones
கணுக்கால் எலும்புகள் கூட்டமைப்பில் உள்ளடக்கிய எலும்புகள்.

     குதி எலும்பு      கணுக்கால் மூட்டு கீழ் எலும்பு
     Cuboid bone      Navicular bone

     Cuneiform bones (Medial, Intermediate, Lateral)
விளக்கங்கள்
இலத்தீன்ossa tarsi
அடையாளங்காட்டிகள்
TAA02.5.09.001
FMA24491
Anatomical terms of bone

மேற்கோள்கள்

  1. Podiatry Channel, Anatomy of the foot and ankle
  2. Romer-Parsons 1977, pp 205-208
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.