கணிதன் (திரைப்படம்)
கணிதன், 2016ல் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதர்வா மற்றும் காத்ரின் தெரசா ஆகியோர் முன்னனி நாயகர்களாக நடிக்க, எஸ். தாணு தயாரிப்பில் எழுதி இயக்குகிறார் சந்தோஷ். இப்படத்திற்கு, சிவமணி இசையமைத்துள்ளார்.
கணிதன் | |
---|---|
![]() கணிதன் திரைப்படத்தின் சுவரொட்டி | |
இயக்கம் | தி. என். சந்தோஷ் |
தயாரிப்பு | எஸ். தாணு |
கதை | தி. என். சந்தோஷ் |
இசை | சிவமணி |
நடிப்பு | அதர்வா காதிாின் தெரசா தருண் அரோரா |
ஒளிப்பதிவு | அரவிந்த் கிருஷ்ணா |
படத்தொகுப்பு | புவன் ஸ்ரீநிவாசன் |
கலையகம் | வி கிரியேசன் |
விநியோகம் | வி கிரியேசன் |
வெளியீடு | பெப்ரவரி 26, 2016 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
- அதர்வா
- காத்ரின் தெரசா
- தருண் அரோரா
- கே. பாக்யராஜ்
- மனோபாலா
- கருணாகரன்
- சுந்தர் ராமு
- ஆடுகளம் நரேன்
- ஆதிரா
- ஒய். ஜி. மகேந்திரன்
படப்பிடிப்பு
திரைப்படத்திற்கான படப்பிடிப்பு, 2013ஆம் ஆண்டு திசம்பர் மாதம் துவங்கியது.
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.