கட்டப்பொம்மன் (திரைப்படம்)
கட்டப்பொம்மன் 1993ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை மணிவாசகம் இயக்கினார்.
கட்டப்பொம்மன் | |
---|---|
இயக்கம் | மணிவாசகம் |
தயாரிப்பு | ராஜேஸ்வரி மணிவாசகம் |
கதை | மணிவாசகம் |
இசை | தேவா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | கே. பி. தயாளன் |
படத்தொகுப்பு | எல். கேசவன் |
கலையகம் | ராஜா புஸ்பா பிச்சர்ஸ் |
விநியோகம் | ராஜா புஸ்பா பிச்சர்ஸ் |
வெளியீடு | நவம்பர் 13, 1993[1][2] |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தேவா இசையமைப்பில் வெளிவந்த இப்படத்தில் சரத்குமார், வினிதா, நாகேஷ், கவுண்டமணி, செந்தில் போன்றோர் நடித்திருந்தனர்.
கதாப்பாத்திரம்
- சரத்குமார் - கட்டப்பொம்மன்
- வினிதா - பிரியா
- நாகேஷ் - கட்டப்பொம்மன் தாத்தா
- ஸ்ரீவித்யா - தேவதை
- கவுண்டமணி - சுப்பிரமணி
- செந்தில் - பழனி
- விஜயகுமார்
- சக்திவேல்
- கவிதா - சரோஜா காளிங்கராயன் மனைவி
- உதய் பிரகாஸ்
- எஸ். என். லட்சுமி
ஆதாரங்களும் மேற்கோள்களும்
- "Filmography of katta bomman". cinesouth.com. பார்த்த நாள் 2013-01-19.
- "Kattabomman (1993)". en.600024.com. பார்த்த நாள் 2013-01-19.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.