கச்சியப்பர்

கச்சியப்பர் (கஞ்சியப்பா சிவா சாகர்) ஒரு  கோயில் பூசாரி, மற்றும்   இவர் புகழ் பெற்ற கவிஞரும்  வேதாந்தவாதியும்  ஆவார்.

தனிப்பட்ட வாழ்க்கை

கச்சியப்பர், காஞ்சிபுரத்தில் உள்ள ஏகம்பரேஸ்வரர் ஆலயத்தில், காஞ்சிபுரம் குமாரி கோட்டம் முருகன் கோவிலில் பூஜை செய்து வரும் ஒரு சைவ வேளாளர்  பிராமண குடும்பத்தில் பிறந்தார்.

படைப்புகள்

கச்சியப்பர் ஒரு  நல்ல கவிஞரும் வேதாந்தியும் ஆவார் . இவரது மிகச் சிறந்தப் படைப்பு   கந்த புராணம், இது சமஸ்கிருத ஸ்கந்த புராணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இது  அதே பாணியில் இயற்றப்பட்டுள்ளது. இது மொத்தம் ஆறு காண்டங்களையும்  13,305பாடல்களையும்   உள்ளடக்கிய .   கச்சியப்பர்,  பரசுராம முத்தலியார் கந்தா புராணத்திற்கு  எழுதிய முன்னுரையின் படி , இது கி.மு. 778  உடன் தொடர்புடைய சாகா ஆண்டு 700 இல் முடிக்கப்பட்டது.

கந்த புராணம்

மண்டபம்   (வளாகம்) குமாரக்  கோட்டம் கோயிலில்  உள்ள மண்டபத்தில்  கந்த புராணம் வெளியிடப்பட்டது

தமிழ் மற்றும் சமஸ்கிருத அறிஞராக இருந்த காஞ்சியப்பர் (கச்சியப்பா சிவா சாகர்) குமார குமார கோட்டத்தில் உள்ள ஒரு பூசாரி ஆவார். இவர் கந்த புராணத்தை  இயற்றியுள்ளார். கச்சியப்பர் அக் கோயிலில்   உள்ள மண்டபத்தில் (ஒரு வெளிப்புற கூடாரம்),   காந்தா புராணத்தை  வெளியிட்டார். மயில்களின்  தோற்றம் இப்போதும் கூட  இந்த கோவில் வளாகத்தில் உள்ளது.. [[[1]]] காச்சியப்பர் கந்த புராணத்தில்  ஆறு காண்டங்களை அமைத்துள்ளார், இதில்  10,346 பாடல்கள்  உள்ளன. கந்த புராணத்தின் முதல் வரியை கச்சியப்பாின்  தெய்வமான முருகன் எழுதியதாக நம்பப்படுகிறது.மேலும் ஆசாரியரால் எழுதப்பட்ட 100 பாடல்களை கடவுள் சரிசெய்ததாகவும் நம்பப்படுகிறது. [[[2]]] கவிஞர் தனது படைப்புகளை  எடுத்துக் கொண்டு அதை கடவுளிடம்   ஒத்திகை செய்தார். [[[3]]] இப்போது  கோவிலில் உள்ள குருக்களும் காஞ்சியப்பரின் சந்ததியினர் ஆவா்.[1] 

குறிப்புகள்

  1. "Temples in Kānchi Near Srimatam". Kamakoti organization. பார்த்த நாள் 22 August 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.