ஒசுலோ


ஒஸ்லோ (Oslo, ஒஸ்லோ ) நோர்வே நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். முன்னாளில் கிறிஸ்தானியா என்ற பெயர் வழங்கப்பட்டு வந்தது. இந்நகரத்தில் 560,484 மக்கள் வசிக்கின்றனர். ஸ்கான்டினாவியாவில் ஸ்டாக்ஹோம் மற்றும் கோப்பென்ஹாகென் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நகரம் இதுவாகும்.

ஒஸ்லோ

சின்னம்
குறிக்கோளுரை: Unanimiter et constanter
(Latin: United and constant)
Countryநோர்வே
DistrictØstlandet
Countyஒஸ்லோ
Established1048
அரசு
  MayorFabian Stang (H)
  Governing mayorStian Berger Røsland (H)
பரப்பளவு
  நகரம்454.03
  நகர்ப்புறம்285.26
  Metro8,900
மக்கள்தொகை (Jan. 2012)
  நகரம்6,13,285
  அடர்த்தி1
  நகர்ப்புறம்9,12,046
  நகர்ப்புற அடர்த்தி3
  பெருநகர்14,42,318
  பெருநகர் அடர்த்தி160
Ethnic groups[1]
  Norwegians71.5%
  Pakistanis3.6%
  Swedes2.2%
  Somalis2.0%
  Poles1.7%
நேர வலயம்CET (ஒசநே+1)
  கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
இணையதளம்www.oslo.kommune.no

மேற்கோள்கள்

  1. "Immigrants and Norwegian-born to immigrant parents by country of birth1,(the 20 largest groups).Selected municipalities.1 January 2011". Statistics Norway. பார்த்த நாள் 28 ஏப்ரல் 2011.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.