ஓச்சாட் நடவடிக்கை
ஓச்சாட் நடவடிக்கை[2][3] இசுரேலினால் சிரியாவின் டெய்ர் எஸ்-சோரிலுள்ள அணுக்கரு உலை மீது அந்நாட்டு நேரப்படி நள்ளிரவின் பின் செப்டம்பர் 6, 2007 அன்று நடத்தப்பட்ட வான் தாக்குதல் நடவடிக்கையாகும்.[4][5]
ஓச்சாட்/பஸ்டான் | |
---|---|
பகுதி: அரபு-இசுரேல் முரண்பாடு | |
![]() அமெரிக்க அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஒளிப்படம் - முன்பும் பின்பும் | |
நடவடிக்கையின் நோக்கம் | தந்திரோபாயம் |
திட்டமிடல் | ![]() |
இலக்கு | சிரிய அணுக்கரு உலை இடத்தினை அழித்தல் |
திகதி | செப்டம்பர் 6, 2007 |
செயற்படுத்தியோர் | எப்-15இ தாக்குதல் விமானங்கள் எப்-16ஐ தாக்குதல் விமானங்கள் 1 மின்னனு புலனாய்வு கண்கானிப்பு விமானம் 1 உலங்கு வானூர்தி சல்டக் சிறப்புப் படைகள் |
விளைவு | வெற்றி. இடம் அழிக்கப்பட்டது. |
பாதிக்கப்பட்டோர் | 10 வட கொரிய பணியாளர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[1] |
இவற்றையும் பார்க்கவும்
குறிப்புக்கள்
- Kumakura, Tak. "North Koreans May Have Died in Israel Attack on Syria, NHK Says", Bloomberg, 2008-04-28. Retrieved on 2008-04-28.
- Beaumont, Peter (September 16, 2007). "Was Israeli raid a dry run for attack on Iran?". London: The Observer. http://observer.guardian.co.uk/world/story/0,,2170188,00.html. பார்த்த நாள்: September 16, 2007.
- Stephens, Bret. "Osirak II?", The Wall Street Journal, 2007-09-18. Retrieved on 2007-09-19.
- IAEA: Syria tried to build nuclear reactor Associated Press Latest Update: 04.28.11, 18:10
- "Officials say Israel raid on Syria triggered by arms fears", Reuters, 2007-09-12. Retrieved on 2007-09-18.
வெளி இணைப்புக்கள்
- Globalsecurity.org 06 September 2007 Airstrike
- Report: US stalled Israeli strike on Syria
- Report: Israel 'blinded' Syrian radar
- A Sourcebook on the Israeli Strike in Syria
- U.S. Government video (length 11:38 49.8 MB) via veoh.com
- Der Spiegel 2 November 2009 Report: The Story of 'Operation Orchard'
- The long road to Syria, Ynetnews
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.