ஓசோன் படலத்தில் ஓட்டை
ஓசோன் படலத்தில் ஓட்டை எனும் நூல் ஏற்காடு இளங்கோ எழுதியுள்ளதாகும். இந்நூலை மங்கை வெளியீடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
ஓசோன் படலத்தில் ஓட்டை | |
---|---|
நூல் பெயர்: | ஓசோன் படலத்தில் ஓட்டை |
ஆசிரியர்(கள்): | ஏற்காடு இளங்கோ |
வகை: | அறிவியல் |
காலம்: | ஆகஸ்டு 2012 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 120 |
பதிப்பகர்: | மங்கை வெளியீடு |
இந்நூலில் புவியின் அமைப்பு, வளிமண்டலம், ஓசோன் அடுக்கு, ஓசோனில் விழும் ஓட்டைகள், அதன் தடுப்பு நடவெடிக்கைகள் போன்றவை அறிவியல் தமிழில் விளக்கப்பட்டுள்ளன.
உள்ளடக்கங்கள்
- காற்று
- காற்றுக் கலவை
- காற்றோட்டம்
- வளி மண்டலம்
- வளிமண்டலத்தில் பரிணாமம்
- வளி மண்டல அடுக்குகள்
- ## அடிவளி மண்டலம்
- ## அடுக்கு மண்டலம்
- ## இடை மண்டலம்
- ## வெப்ப மண்டலம்
- ## புறவளி மண்டலம்
- மேகங்கள்
- மேகங்களின் வகைகள்
- ## நக்ரியாஸ்
- ## சிரஸ்
- ## சிரோ - ஸ்ட்ரேட்டஸ்
- ## சிரோ - குமுலஸ்
- ## ஆல்ட்டோ - குமுலஸ்
- ## ஆல்ட்டோ - ஸ்ட்ரேட்டஸ்
- ## ஸ்ட்ரேட்டோ - குமுலஸ்
- ## ஸ்ட்ரேட்டஸ்
- ## நிம்லோ - ஸ்ட்ரேட்டஸ்
- ## குமுலஸ்
- ## குமுலோ - நிம்பஸ்
- மழை
- செயற்கை மழை
- மின்னல்
- அடுக்கு மண்டலம்
- இடை மண்டலம்
- வெப்ப மண்டலம்
- கர்மான் கோடு
- அரோரா ஒளி
- அயனி மண்டலம்
- புற வளி மண்டலம்
- வளிமண்டல ஆராய்ச்சி
- வளிமண்டலம் ஒரு பாதுகாப்பு கேடயம்
- காஸ்மிக் கதிர்கள்
- அகச்சிவப்புக் கதிர்
- புறஊதாக் கதிர்
- ஓசோன் படலம்
- சார்லஸ் பேப்ரி
- ஹென்றி புய்சன்
- ஓசோன்
- ஓசோன் படலம் உருவானது எப்படி
- புற ஊதா ஒளி மற்றும் ஓசோன்
- அடுக்கு மண்டலத்தில் ஓசோனின் பரவல்
- ஓசோன் அளவிடுதல்
- ஓசோன் அளவிடு கருவிகள்
- ஓசோன் ஓட்டை
- ஓசோன் ஓட்டை கண்டுபிடித்தல்
- ஓட்டை விழுவதற்கான காரணங்கள்
- துருவங்களில் ஓட்டை விழக் காரணம்
- ஆய்வின் வரலாறு
- புவி சூடாகுதலும் ஓசோன் சிதைவும்
- புவி வெப்பம்
- பசுங்குடில் விளைவு
- பசுங்குடில்
- பசுங்குடில் விளைவு கண்டுபிடிப்பு
- புவி வெப்ப மடைதல்
- பசுங்குடில் வாயுக்கள்
- இயற்கை மற்றும் மனிதச் செயலால்
- மனிதச் செயலால் அதிகரிக்கும் பசுங்குடில் வாயுக்கள்
- கார்பன் டை ஆக்ஸைடு வெளியீடு
- புவி வெப்பமடைதலின் விளைவுகள்
- பனிப் பாறைகள் குறைந்து மறைந்து போகுதல்
- கடல்கள்
- வேளாண்மை
- தண்ணீர்
- மலைகள்
- சூழ்நிலை உற்பத்தி
- வெப்ப அதிகரிப்பினால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகள்
- தடுப்பு நடவடிக்கை
- பசுங்குடில் வாயு குறைத்தல்
- ஜரோப்பிய யூனியன்
- நைட்ரஜன் அதிகரிப்பு
- ஓசோன் படல ஓட்டையால் ஏற்படும் தீமைகள்
- ஓசோன் படலம் பாதுகாப்பு நடவடிக்கைகள்
- பிரதான பணிகள்
- மாற்றுத் தொழில் நுட்பங்கள்
- ஓசோன் தினம்
- ஓசோன் படத்தின் இன்றைய நிலை
- ஆர்க்டிக் பகுதியில் ஓட்டை
- திபெத்
- ஓசோன் படலத்தைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டியவை
- ஓசோன் படலத்தின் மீட்சி
- அடுத்த தலைமுறைக்கான பூமி
இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.