ஒஸ்கார் சலெமர்

ஒஸ்கார் சலெமர் Oskar Schlemmer (பிறப்பு 4 செப்டம்பர் 1888 - இறப்பு 13 ஏப்ரல் 1943) என்பவர் ஒரு புகழ்பெற்ற ஜெர்மானிய ஓவியர், சிற்பி, வடிவமைப்பாளர் மற்றும் பாஹாஸ் பள்ளியில் நடனப் பயிற்சியாளர். 1923 ஆம் ஆண்டில் பாஹாஸ் பயிற்சி பள்ளியில் சிற்ப வடிவமைப்பில் மாஸ்டராக வேலை செய்தார். அப்போது தான் தனது புகழ்பெற்ற படைப்பான டிரியாடிசஸ் பாலட் என்பதை உருவாக்கினார். இதில் தற்கால புகழ்பெற்ற நடிகர்களை வடிவியல் சார்ந்த குறியீடுகளை கொண்டதாக அவர்களின் உடலமைப்பை உருவாக்கியிருப்பார். இதை அவர் "வடிவம் மற்றும் நிறத்தின் தொகுப்பு" என்றழைத்தார்.[1]

ஒஸ்கார் சலெமர்
Treppenszene (Stairway Scene), 1932, Kunsthalle Hamburg, Hamburg
பிறப்புசெப்டம்பர் 4, 1888(1888-09-04)
சடகார்ட், ஜெர்மனி
இறப்பு13 ஏப்ரல் 1943(1943-04-13) (அகவை 54)
பாடன், நாஜி ஜெர்மனி
தேசியம்ஜெர்மானியர்
அறியப்படுவதுஓவியம், சிற்பம், பாவை, நாடகம், நடனம்
அரசியல் இயக்கம்பாஹஸ்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.