ஒய். விஜயா

ஒய். விஜயா என்பவர் கடப்பாவிலிருந்து திரையுலகிற்கு வந்த நடிகை மற்றும் கிளாசிக்கல் நடனமங்கையாகவும் விளங்கினார்.[2][3][4]

ஒய். விஜயா
பிறப்புஎனிகண்ட்ல விஜயா
8 பெப்ரவரி 1957 (1957-02-08) [1]
கர்னூல், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிநடிகை, நடனமங்கை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1965– தற்போது
பெற்றோர்எனிகந்த்லா ஜானய்யா, பாலம்
வாழ்க்கைத்
துணை
அமலநாதன்
(m. 1985- தற்போது)
பிள்ளைகள்அனுசியா (b.1986)

இவர் தென்னிந்திய திரையுலகமான மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்றவற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

இவர் தந்தை எனிகந்த்லா ஜானியானியா என்ற கூட்டுறவு வங்கியின் மேலாளர் ஆவார். பாலம்மா என்பவர் இவரது தாய். இவர்கள் குண்டூர் மாவட்டத்தினை சேர்ந்தவர்கள். 1957 இல் பிப்ரவரி 8 இல் கர்ணுல் என்ற இடத்தில் பிறந்தார்.

ஆதாரங்கள்

  1. "వై విజయ (సినీనటి) ఇంటర్వ్యూ". kadapa.info. பார்த்த நாள் 27 June 2016.
  2. "Y. Vijaya profile on MAA Website". Movie Arists Association. பார்த்த நாள் 6 October 2016.
  3. "Pulusu Peru techindi kane". Jagati Publications. பார்த்த நாள் 22 June 2016.
  4. "Y. Vijaya at BFI". British Film Institute. பார்த்த நாள் 6 October 2016.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.