ஒகோடி கான்

ஒகோடி கான், (மொங்கோலியம்: Өгэдэй, ஒகோடி; also ஒகொடை or ஆக்டை; ஒகோடி, c. 1186 1241),ஒகோடி செங்கிஸ் கானின் மூன்றாவது பிள்ளை ஆவார். இரண்டாம் மிகச்சிறந்த கான் என்றும் அழைக்கப்படுவார். தன்னுடைய தந்தை தொடங்கி வைத்த மங்கோலிய பேரரசை சரியான முறையில் வழிநடத்தி மங்கோலிய சாம்ராஜியத்தை ஐரோப்பா, ஆசியா கண்டத்தில் சீனா, ஈரான் மற்றும் மத்திய ஆசியாவில் வேரூன்றியவர் ஒகோடி கான் ஆவார்.[1]

ஒகோடி கான்
மங்கோலியப் பேரரசின் [பேரரசர்
ஆட்சி1229 1241
முடிசூட்டு விழா1229
முன்னிருந்தவர்டோளுய் (Regent)
பின்வந்தவர்குப்லாய் கான்
மரபுபோரிஜின்
தந்தைதெமுஜின் (செங்கிஸ் கான் )
தாய்போர்டே உஜின்

ஆரம்பகாலம்

ஒகோடிக்கு 17 வயது இருக்கும்பொழுது செங்கிஸ் கான் தலைமையில் சென்ற போரில், இவருக்கு காயம் ஏற்பட்டு மயங்கி கிடக்க இவரை இவரது சித்தப்பா காப்பாற்றி அழைத்து வந்தார். இந்த போரில் எதிரி படையில் இருந்த வில் வித்தையில் சிறந்த வீரன் மரணம் அடைந்த பின்பு,அவனுடைய மனைவியை ஒகோடிக்கு செங்கிஸ் கான் மறுமணம் செய்து வைத்தார்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. John Joseph Saunders-The History of the Mongol Conquests, p.74
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.