ஐவரி கோஸ்ட் தேசிய காற்பந்து அணி

ஐவரி கோஸ்ட் தேசிய காற்பந்து அணி (Ivory Coast national football team,French: Équipe de Côte d'Ivoire de football ), பன்னாட்டுக் காற்பந்துப் போட்டிகளில் ஐவரி கோஸ்ட் நாட்டின் சார்பில் பங்கு பெறும் காற்பந்து அணியாகும். இவ்வணி யானைகள் (The elephants, Les Éléphants) என்று அடைமொழியிட்டு அழைக்கப்படுகிறது. ஐவரி கோஸ்ட் நாட்டின் காற்பந்துக் கட்டுப்பாட்டு அமைப்பான ஐவரி கோஸ்ட் காற்பந்துக் கூட்டமைப்பு இத்தேசிய அணியை நிர்வகிக்கிறது. 2005 ஆண்டு வரை இவ்வணியினரின் உச்சபட்ச சாதனை, 1992 ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பைப் போட்டியை, கானாவை வென்று கைப்பற்றியதாகும்.

ஐவரி கோஸ்ட்
அடைபெயர்Les Éléphants (The Elephants)
கூட்டமைப்புFédération Ivoirienne de Football
மண்டல கூட்டமைப்புWAFU (மேற்கு ஆப்பிரிக்கா)
கண்ட கூட்டமைப்புCAF (ஆப்பிரிக்கா)
தலைமைப் பயிற்சியாளர்Sabri Lamouchi
அணித் தலைவர்Didier Drogba
Most capsDidier Zokora (118)
அதிகபட்ச கோல் அடித்தவர்Didier Drogba (62)
தன்னக விளையாட்டரங்கம்Stade Félix Houphouët-Boigny
பீஃபா குறியீடுCIV
பீஃபா தரவரிசை17 2
அதிகபட்ச பிஃபா தரவரிசை12 (2013 பெப்ரவரி, ஏப்ரல்)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை75 (2004 மார்ச்)
எலோ தரவரிசை21
அதிகபட்ச எலோ10 (2013 சனவரி 26)
குறைந்தபட்ச எலோ70 (1996 அக்டோபர் 6)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
  3–2 வார்ப்புரு:நாட்டுத் தகவல் Dahomey
(Madagascar; 13 April 1960)
பெருத்த வெற்றி
  11–0 Central African Rep. 
(Abidjan, Ivory Coast; 27 December 1961)
பெருத்த தோல்வி
  2–6 கானா 
(Ivory Coast; 2 May 1971)
 மலாவி 5–1 Ivory Coast
(Malawi; 6 July 1974)
 நைஜீரியா 4–0 Ivory Coast
(Lagos, Nigeria; 10 July 1977)
 அர்கெந்தீனா 4–0 Ivory Coast
(Riyadh, Saudi Arabia; 16 October 1992)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 2006 இல்)
சிறந்த முடிவுமுதல் சுற்று: 2006, 2010
ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பை
பங்கேற்புகள்19 (முதற்தடவையாக 1965 இல்)
சிறந்த முடிவுவாகையர்: 1992
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 1992 இல்)
சிறந்த முடிவு4 ஆம் இடம்

ஐவரி கோஸ்ட் தேசிய காற்பந்து அணியானது, தொடர்ச்சியாக மூன்று உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளுக்கு (2006, உலகக்கோப்பை, 2014) தகுதி பெற்றுள்ளது. 2006 ஆம் 2010 ஆம் ஆண்டுகளில் குழு நிலையைத் தாண்டவில்லை. தற்போதைய பிஃபா உலகத் தரவரிசையின்படி ஆப்பிரிக்காவின் சிறந்த அணி இதுவேயாகும்[1].

குறிப்புதவிகள்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.