இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1எஃப்

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1எஃப் (IRNSS-1F) என்பது இந்திய பிராந்திய ஊடுருவும் துணைக்கோள்கள் வரிசையில் ஐந்தாவது செயற்கைக்கோள் ஆகும். இதுபோல் இவ்வரிசையில் மொத்தம் ஏழு செயற்கைக்கோள்களை புவிநிலைச் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த இந்திய விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது.[1][2] இச்செயற்கைக்கோள் 2016 ஆம் ஆண்டு ஏவத்திட்டமிடப்பட்டுள்ளது.

ஏவுதல்

இதையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "IRNSS-1A". பார்த்த நாள் 30 மார்ச் 2015.
  2. "IRNSS". இசுபேசு.இசுகைராக்கெட் இணையத்தளம். பார்த்த நாள் 30 மார்ச் 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.