ஏர்னோ ரூபிக்

ஏர்னோ ரூபிக் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைப் பேராசிரியர் ஆவார். ரூபிக்ஸ் கியூப் என அறியப்படும் விளையாட்டுப் பொருளைக் உருவாக்கியதன் மூலம் உலகப் புகழ் பெற்றதுடன், பெருமளவு வருவாயையும் பெற்றுக்கொண்டார்.

ஏர்னோ ரூபிக்
பிறப்பு13 சூலை 1944 (age 75)
புடாபெஸ்ட்
படித்த இடங்கள்
  • Moholy-Nagy University of Art and Design
  • Budapest University of Technology and Economics
பணிவரைகலைஞர், கணிதவியலாளர், புத்தாக்குனர்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.