ஏப்ரல் மாதத்தில் (திரைப்படம்)
ஏப்ரல் மாதத்தில் என்பது 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடித்த இப்படத்தை எஸ். எஸ். ஸ்டான்லி இயக்கியுள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். எஸ். ஸ்டான்லி |
தயாரிப்பு | வி. ஞானவேல் வி. ஜெயபிரகாஷ் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | ஸ்ரீகாந்த் சினேகா தேவன் சிவா வெங்கட் பிரபு அஞ்சு மகேந்திரா காயத்ரி ஜெயராம் கருணாஸ் |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.