எஸ். ராஜம்மாள்
எஸ். ராஜம்மாள் சாம்ராஜ் இந்திய அரசியல்வாதியாகவும் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். 2001 தேர்தலில் தூத்துக்குடி தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.