எல்ஜின் பிரபு

எல்ஜின் பிரபு (Victor Alexander Bruce, 9th Earl of Elgin, 13th Earl of Kincardine), (16 மே 1849   18 சனவரி 1917), பிரித்தானிய வலதுசாரி லிபரல் கட்சி அரசியல்வாதியும், பிரித்தானிய இந்தியாவின் (1894 முதல் 1899 முடிய) தலைமை ஆளுநரும் ஆவார். [1]

எல்ஜின் பிரபு
காலனிய நாடுகளின் பிரித்தானிய அரசின் செயலர்
பதவியில்
10 டிசம்பர் 1905  12 ஏப்ரல் 1908
அரசர் ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் ஏழாம் எட்வர்டு
பிரதமர் ஹென்றி காம்பெல்-பானர்மேன்
முன்னவர் ஆல்பிரட்-லைட்டில்டன்
பின்வந்தவர் குரு பிரபு
இந்தியத் தலைமை ஆளுநர்
பதவியில்
11 அக்டோபர் 1894  6 ஜனவரி 1899
அரசர் ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா
முன்னவர் ஹென்றி பெட்டி
பின்வந்தவர் கர்சன் பிரபு
தனிநபர் தகவல்
பிறப்பு மே 16, 1849(1849-05-16)
மொண்ட்ரியால், கனடா
இறப்பு 18 சனவரி 1917(1917-01-18) (அகவை 67)
டன்பெர்ம்லைன், ஃபைப்,
ஐக்கிய இராச்சியம்
தேசியம் பிரித்தானியர்
அரசியல் கட்சி லிபரல் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) (1) லேடி காண்ஸ்டன்ஸ் மேரி
(2) ஜெர்ருடு லிலியன் ஆஷ்லே செர்புரூக், இறப்பு: 1971)
படித்த கல்வி நிறுவனங்கள் பால்லியோல் கல்லூரி, ஆக்ஸ்போர்டு

இந்தியத் தலைமை ஆளுநர் பதவியில்

இளவயதில் எல்ஜின் பிரபு

எல்ஜின் பிரபு பிரித்தானிய இந்தியாவின் இந்தியத் தலைமை ஆளுநர் பதவியில் 1894 – 1899 முடிய பணியாற்றியவர். இவரது ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பஞ்சம் (1896–97) தலைவிரித்து ஆடியது. பஞ்சத்தில் 4.5 மில்லியன் மக்கள் பசிக் கொடுமையால் இறந்ததாக பிரித்தானியப் பேரரசிற்கு அறிக்கை அளித்தார்.[2] வேறு அறிக்க்கையோ 11 மில்லியன் மக்கள் பஞ்சத்தால் இறந்ததாக கூறுகிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. VICTOR BRUCE, 9TH EARL OF ELGIN
  2. Davis, Mike. Late Victorian Holocausts; 1. Verso, 2000. ISBN 1-85984-739-0 pg. 158

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.