எர்மன் போட்டோச்னிக்

எர்மன் போடோச்னிக் (புனைபெயர்: எர்மன் நூர்டுங் (Herman Potočnik, 22 திசம்பர் 1892 – 27 ஆகத்து 1929) இசுலோவேனிய ஏவூர்தி பொறியியலாளர் ஆவார். வான்வெளியியல் துறைக்கு முன்னோடியாகக் கருதப்படுகின்றார். வான்வெளியில் நீண்டகாலம் மனிதர் வாழ்வதைக் குறித்த ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகின்றார்.

எர்மன் போடோச்னிக்
பிறப்புதிசம்பர் 22, 1892(1892-12-22)
புலா, ஆத்திரியா-அங்கேரி (இன்று குரோவாசியா)
இறப்பு27 ஆகத்து 1929(1929-08-27) (அகவை 36)
வியன்னா, முதல் ஆத்திரியக் குடியரசு (இன்று ஆசுதிரியா)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.