எருசலேம் முற்றுகை
எருசலேம் முற்றுகை சில வரலாற்று நிகழ்வுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது:
- எபூசிய முற்றுகை (ஏ. கிமு 1000)
- எருசலேம் கொள்ளையிடப்படல் (925 கி.மு)
- அசிரிய எருசலேம் முற்றுகை (கிமு 701)
- எருசலேம் முற்றுகை (கிமு 597)
- எருசலேம் முற்றுகை (கிமு 587)
- எருசலேம் முற்றுகை (கிமு 63)
- எருசலேம் முற்றுகை (கிமு 37)
- எருசலேம் முற்றுகை (70) முதலாம் யூத-உரோமைப் போர் முடிவில் டைட்டஸ் பேரரசனால் நடத்தப்பட்டது. ஏரோதின் ஆலயம் அழிவுடன் இது முடிவுற்றது.
- எருசலேம் முற்றுகை (614)
- எருசலேம் முற்றுகை (637)
- எருசலேம் முற்றுகை (1099)
- எருசலேம் முற்றுகை (1187)
- எருசலேம் முற்றுகை (1244)
- எருசலேம் முற்றுகை (1834)
- எருசலேம் போர் (1917) முதலாம் உலகப் போரில் பாலத்தீன, சீனாய் நடவடிக்கையின்போது நகரைக் கைப்பற்ற பிரித்தானிய, பொதுநலவாய படைகள் ஈடுபட்டமை
- எருசலேம் போர் (1948) 1948 அரபு-இசுரேலிய போரின்போது இடம்பெற்றது. நகரம் யோர்தானுக்கும் இசுரேலுக்குமிடையில் இடையில் பிரிக்கப்பட்டது. இசுரேல் தன் தலைநகராக எருசலேமை உருவாக்கியது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.