எருசலேம் பேரரசு

எருசலேம் இலத்தீன் பேரரசு என்பது முதலாம் சிலுவைப்போரின் பின் 1099இல் மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியில் உருவாக்கப்பட்ட உரோமன் கத்தோலிக்க பேரரசாகும். இப்பேரரசு 1099 முதல் 1291 வரை மம்லுகுகளினால் அக்ரே அழிக்கப்படும்வரை கிட்டத்தட்ட இருநூறு வருடங்கள் நீடித்தது. ஆனாலும் வரலாற்றில் இது இரு வேறுபட்ட காலங்களினால் பிரிக்கப்பட்டது. முதலாம் பேரரசு 1099 முதல் 1187 வரை சலாகுத்தீனால் ஏறக்குறைய முழுவதும் வெல்லப்படும் வரை நீடித்தது. மூன்றாவது சிலுவைப்போரின் பின்னர் மீண்டும் அக்ரேவில் 1192இல் உருவாக்கப்பட்டு அந்நகரம் அழியும் வரை நீடித்தது. இரண்டாவது பேரரசு அக்ரோ பேரரசு எனவும் சிலவேளைகளில் அழைக்கப்படும்.

எருசலேம் இலத்தீன் பேரரசு
Regnum Hierosolimitanum  (இலத்தீன்)
Roiaume de Jherusalem  (பழைய பிரெஞ்சு)
Regno di Gerusalemme  (இத்தாலிய மொழி)
Βασίλειον τῶν Ἱεροσολύμων (பண்டைய கிரேக்க மொழி)

1099–1291
 

கொடி சின்னம்
எருசலேம் பேரரசு அமைவிடம்
1135இல் நெருங்கிய கிழக்கு சூழலில் எருசலேம் பேரரசும் சிலுவைப் போர்வீரர் அரசுகளும்
தலைநகரம் எருசலேம் (1099–1187)
தீர் (லெபனான்) (1187–1191)
அக்ரே, (இசுரேல்) (1191–1229)
எருசலேம் (1229–1244)
அக்ரே (1244–1291)
மொழி(கள்) இலத்தீன், பண்டைய பிரெஞ்சு, இத்தாலி (மேலும் அரபு மற்றும் கிரேக்கம்)
சமயம் உரோமன் கத்தோலிக்கம் (உத்தியோகபூர்வம்), கிரேக்க கிறிஸ்தவம், சிரியா கிறிஸ்தவம், இசுலாம், யூதம்
அரசாங்கம் முடியாட்சி
அரசர்கள்
 -  1100–1118 பல்ட்வின் I
 - 1118–1131 பல்ட்வின் II
 - 1131–1152 மெலிசென்டே
- புல்க் உடன் 1131–1143
 - 1143-1152-1162 பல்ட்வின் III
 - 1162–1174 அமல்ரிக் I]]
 - 1174–1185 பல்ட்வின் IV
 - 1185–1186 பல்ட்வின் V
 - 1285–1291 கென்றி II
சட்டசபை எருசலேம் உயர் நீதிமன்றம்
வரலாற்றுக் காலம் உயர் மத்திய காலம்
 - முதலாம் சிலுவைப் போர் 1099
 - இரண்டாம் சிலுவைப் போர் 1145
 - எருசலேம் முற்றுகை 1187
 - மூன்றாம் சிலுவைப் போர் 1189
 - ரம்லா உடன்படிக்கை 1191
 - அக்ரே முற்றுகை 1291
மக்கள்தொகை
 -  1131[1] est. 2,50,000 
 -  1180[2] est. 4,80,000[3] 
நாணயம் Bezant

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. Frank McLynn, "Richard and John: Kings at War," chapter 5, page 118.
  2. William Harris, "Lebanon: A History, 600 - 2011," Oxford University Press, p. 51
  3. including 120,000–140,000 Franks

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.