எப்-15இ ஸ்ரைக் ஈகிள்

எப்-15இ ஸ்ரைக் ஈகிள் (F-15E Strike Eagle) என்பது ஐக்கிய அமெரிக்காவின் எல்லா காலநிலைக்கும் ஏற்ற பல பாத்திர சண்டை வானூர்தியாகும். எப்-15 ஈகிள் வானூர்தியை அடிப்படையாகக்கொண்டு வழித்துணைப் பாதுகாப்பு அல்லது மின்னியல் போர் வானூர்தி இன்றி நீண்ட தூர, அதிவேக தடைக்காக இது 1980களில் வடிவமைக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்க வான்படை எப்-15இ ஸ்ரைக் ஈகிள் வானூர்திகள் கருமையான உருமறைப்பு, பொறியின் ஓடுங்கிய பகுதியுடன் இணைக்கப்பட்ட மேலதிக எரிபொருள் கொள்கலன் என்பவற்றைக் கொண்டதால் ஏனைய ஈகிள் வகைகளினால் வேறுபடுத்தப்பட்டது.

எப்-15இ ஸ்ரைக் ஈகிள்
அமெரிக்க வான்படையின் எப்-15இ
வகை பல பாத்திர, தாக்குதல் வானூர்தி
உற்பத்தியாளர் மக்டொனல் டக்ளஸ்
போயிங் பாதுகாப்பு
முதல் பயணம் 11 திசம்பர் 1986
அறிமுகம் ஏப்ரல் 1988
தற்போதைய நிலை செயற்பாட்டில், உற்பத்தியில்
பயன்பாட்டாளர்கள் ஐக்கிய அமெரிக்க வான்படை
அரச சவுதி வான்படை
இசுரேலிய வான்படை
கொரியக் குடியரசு வான்படை
மேலும், பார்க்க பயன்படுத்துபவர்கள்
தயாரிப்பு எண்ணிக்கை 420[N 1]
அலகு செலவு F-15E: US$31.1 மில்லியன் (1998)[2] Davies[3]
F-15K: US$100 million (2006)[4]
முன்னோடி எப்-15 ஈகிள்
Variants எப்-15எஸ்இ சைலண்ட் ஈகிள்

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.