எபிசுகோபி கன்டோன்மண்டு

எபிசுகோபி கன்டோன்மண்டு (Episkopi Cantonment) சைப்பிரசு தீவிலுள்ள பிரித்தானிய கடல்கடந்த ஆட்புலமான அக்ரோத்திரி, டெகேலியாவின் தலைநகரம் ஆகும். இது ஓர் பிரித்தானியப் படைத்துறை அடித்தளமாக உள்ளது. இத்தீவிலுள்ள பிரித்தானிய படைத்துறை தளங்களில் இது பெரிதில்லை என்றபோதும் இது படைத்துறை மற்றும் குடியியல் நிர்வாகங்கள் இரண்டுக்கும் தலைமையகமாக உள்ளது. பிரித்தானிய சைப்பிரசு படைகளின் தலைமைப்பீடமாக உள்ளது.[1]

அக்ரோத்திரியில் எபிசுகோபி கன்டோன்மண்டு

மேற்சான்றுகள்

  1. "British forces overseas posting: Episkopi, Cyprus". Ministry of Defence. பார்த்த நாள் 7 June 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.