என் தமிழ் என் மக்கள்
என் தமிழ் என் மக்கள் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிவாஜி கணேசன் நடித்த இப்படத்தை சந்தானபாரதி இயக்கினார்.
என் தமிழ் என் மக்கள் | |
---|---|
இயக்கம் | சந்தானபாரதி |
தயாரிப்பு | சிவாஜி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் வடிவுக்கரசி எஸ். எஸ். சந்திரன் நிழல்கள் ரவி விஜயகுமார் வி. கே. ராமசாமி வீரராகவன் மேஜர் சுந்தரராஜன் |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.