அணுவெண் வாரியாக தனிமங்களின் பட்டியல்

இது அணுவெண் படி வரிசைப்படுத்தப்பட்டு, நிறக்குறி இடப்பட்ட வேதியியல் தனிமங்களின் பட்டியலாகும். ஒவ்வொரு தனிமத்தினதும் பெயர், தனிமக் குறியீடு, கூட்டம், மீள்வரிசை, அணுநிறை (அல்லது கூடிய உறுதியான ஓரிடத்தான்), அடர்த்தி, உருகுநிலை, கொதிநிலை, கண்டுபிடித்த ஆண்டு மற்றும் கண்டுபிடித்தவர் பெயர் ஆகியவை தரப்பட்டுள்ளன.

தனிம அட்டவணையில் உள்ள வேதிப்பொருள் வரிசைகள்
கார மாழைகள் காரக்கனிம மாழைகள் லாந்த்தனைடுகள் ஆக்டினைடுகள் பிறழ்வரிசை மாழைகள்
குறை மாழைகள் மாழைனைகள் மாழையிலிகள் ஹாலஜன்கள் நிறைம வளிமங்கள்
எண்பெயர்குறிமீள்வரிசை,
கூட்டம்
திணிவு
(g/mol)
அடர்த்தி
(g/cm³)
at 20°C
உருகல்
p.
 (°C)
கொதி
p.
 (°C)
கண்டு
பிடித்த
ஆண்டு
கண்டுபிடித்தவர்
1ஐதரசன்H1, 11.00794(7)2 3 40.084 g/l-259.1-252.91766காவெண்டிசு
2ஈலியம்He1, 184.002602(2)2 40.17 g/l-272.2-268.91895ராம்சே, கிளீவ்
3லித்தியம்Li2, 16.941(2)2 3 4 50.53180.513171817ஆர்ப்வெட்சன்
4பெரிலியம்Be2, 29.012182(3)1.85127829701797வோகுவெலின்
5போரான்B2, 1310.811(7)2 3 42.46230025501808டேவியும் கே-லுசாக்கும்
6கார்பன்C2, 1412.0107(8)2 43.5135504827தொன்மைதெரியாது
7நைதரசன்N2, 1514.0067(2)2 41.17 g/l-209.9-195.81772ருதபோர்ட்
8ஆக்சிசன்O2, 1615.9994(3)2 41.33 g/l-218.4-182.91774பிரீஸ்ட்லியும் இசுக்கீலேயும்
9புளோரின்F2, 1718.9984032(5)1.58 g/l-219.6-188.11886மொய்சான்
10நியான்Ne2, 1820.1797(6)2 30.84 g/l-248.7-246.11898ராம்சேயும் டிரவேர்சு
11சோடியம்Na3, 122.98976928(2)0.9797.88921807டேவி
12மக்னீசியம்Mg3, 224.3050(6)1.74648.811071755பிளாக்
13அலுமீனியம்Al3, 1326.9815386(8)2.70660.524671825ஒயெசுட்டெடு
14சிலிக்கான்Si3, 1428.0855(3)42.33141023551824பெர்சிலியசு
15பாசுபரசுP3, 1530.973762(2)1.8244 (P4)280 (P4)1669பிராண்ட்
16கந்தகம்S3, 1632.065(5)2 42.06113444.7தொன்மைதெரியாது
17குளோரின்Cl3, 1735.453(2)2 3 42.95 g/l-34.6-1011774இசிக்கீலே
18ஆர்கன்Ar3, 1839.948(1)2 41.66 g/l-189.4-185.91894ராம்சேயும் ரேலேயும்
19பொட்டாசியம்K4, 139.0983(1)0.8663.77741807டேவி
20கால்சியம்Ca4, 240.078(4)21.5483914871808டேவி
21இசுக்காண்டியம்Sc4, 344.955912(6)2.99153928321879நில்சன்
22டைட்டானியம்Ti4, 447.867(1)4.51166032601791கிரிகோர் and கல்புரோத்
23வனேடியம்V4, 550.9415(1)6.09189033801801இடெல் இரியோ
24குரோமியம்Cr4, 651.9961(6)7.14185724821797வோகுவெலின்
25மாங்கனீசுMn4, 754.938045(5)7.44124420971774கஹ்ன்
26இரும்புFe4, 855.845(2)7.8715352750தொன்மைதெரியாது
27கோபால்ட்Co4, 958.933195(5)8.89149528701735பிராண்ட்
28நிக்கல்Ni4, 1058.6934(2)8.91145327321751குரொன்ஸ்ரெட்
29செப்புCu4, 1163.546(3)48.921083.52595தொன்மைதெரியாது
30துத்தநாகம்Zn4, 1265.409(4)7.14419.6907தொன்மைதெரியாது
31காலியம்Ga4, 1369.723(1)5.9129.824031875இலெக்கோக்கு டி புவாசுபோதரன்
32செர்மானியம்Ge4, 1472.64(1)5.32937.428301886வின்கிளர்
33ஆர்செனிக்As4, 1574.92160(2)5.72613613
(subl.)
ca. 1250ஆல்பர்ட்டசு மாக்னசு
34செலீனியம்Se4, 1678.96(3)44.822176851817பெர்சேலியசு
35புரோமின்Br4, 1779.904(1)3.14-7.358.81826பலார்டு
36கிருப்டான்Kr4, 1883.798(2)2 33.48 g/l-156.6-152.31898Ramsay and Travers
37ருபீடியம்Rb5, 185.4678(3)21.53396881861Bunsen and Kirchhoff
38இசுட்ரோன்சியம்Sr5, 287.62(1)2 42.6376913841790Crawford
39இயிற்றியம்Y5, 388.90585(2)4.47152333371794Gadolin
40சிர்க்கோனியம்Zr5, 491.224(2)26.51185243771789கிளாப்ரோத்து
41நையோபியம்Nb5, 592.906 38(2)8.58246849271801சார்லசு ஃகாட்செட்டு
42மாலிப்டினம்Mo5, 695.94(2)210.28261755601778இழ்சீல்
43டெக்னீசியம்Tc5, 7[98.9063]111.49217250301937பெரியர், செகிரே
44ருத்தேனியம்Ru5, 8101.07(2)212.45231039001844கிளௌசு
45ரோடியம்Rh5, 9102.90550(2)12.41196637271803வொல்லாசிட்டன்
46பலேடியம்Pd5, 10106.42(1)212.02155231401803வொல்லாசிட்டன்
47வெள்ளிAg5, 11107.8682(2)210.49961.92212prehistoricunknown
48காட்மியம்Cd5, 12112.411(8)28.643217651817Strohmeyer and Hermann
49இண்டியம்In5, 13114.818(3)7.31156.220801863Reich and Richter
50வெள்ளீயம்Sn5, 14118.710(7)27.292322270வரலாற்றுக்கு முந்தையதெரியாது
51ஆண்ட்டிமனிSb5, 15121.760(1)26.69630.71750prehistoricunknown
52டெலூரியம்Te5, 16127.60(3)26.25449.69901782வான் இரைசன்சிட்டைன்
53அயோடின்I5, 17126.90447(3)4.94113.5184.41811Courtois
54செனான்Xe5, 18131.293(6)2 34.49 g/l-111.9-1071898Ramsay and Travers
55சீசியம்Cs6, 1132.9054519(2)1.9028.46901860Kirchhoff and Bunsen
56பேரியம்Ba6, 2137.327(7)3.6572516401808Davy
57லாந்த்தனம்La6138.90547(7)26.1692034541839Mosander
58சீரியம்Ce6140.116(1)26.7779832571803von Hisinger and Berzelius
59பிரசியோடைமியம்Pr6140.90765(2)6.4893132121895von Welsbach
60நியோடைமியம்Nd6144.242(3)27.00101031271895von Welsbach
61புரொமீத்தியம்Pm6[146.9151]17.22108027301945Marinsky and Glendenin
62சமாரியம்Sm6150.36(2)27.54107217781879Lecoq de Boisbaudran
63யூரோப்பியம்Eu6151.964(1)25.2582215971901Demarçay
64கடோலினியம்Gd6157.25(3)27.89131132331880de Marignac
65டெர்பியம்Tb6158.92535(2)8.25136030411843Mosander
66டிசிப்ரோசியம்Dy6162.500(1)28.56140923351886Lecoq de Boisbaudran
67ஓல்மியம்Ho6164.94788(2)8.78147027201878Soret
68எர்பியம்Er6167.259(3)29.05152225101842Mosander
69தூலியம்Tm6168.93421(2)9.32154517271879Cleve
70இட்டெர்பியம்Yb6173.04(3)26.9782411931878de Marignac
71லூட்டேட்டியம்Lu6, 3174.967(1)29.84165633151907Urbain
72ஆவ்னியம்Hf6, 4178.49(2)13.31215054001923Coster and de Hevesy
73டாண்ட்டலம்Ta6, 5180.9479(1)16.68299654251802Ekeberg
74டங்சுட்டன்W6, 6183.84(1)19.26340759271783Elhuyar
75ரேனியRe6, 7186.207(1)21.03318056271925Noddack, Tacke and Berg
76ஆசுமியம்Os6, 8190.23(3)222.61304550271803Tennant
77இரிடியம்Ir6, 9192.217(3)22.65241041301803Tennant
78பிளாட்டினம்Pt6, 10195.084(9)21.45177238271557Scaliger
79தங்கம்Au6, 11196.966569(4)19.321064.42940prehistoricunknown
80பாதரசம்Hg6, 12200.59(2)13.55-38.9356.6prehistoricunknown
81தாலியம்Tl6, 13204.3833(2)11.85303.614571861Crookes
82ஈயம்Pb6, 14207.2(1)2 411.34327.51740prehistoricunknown
83பிசுமத்Bi6, 15208.98040(1)9.80271.415601540Geoffroy
84பொலோனியம்Po6, 16[208.9824]19.202549621898Marie and பியேர் கியூரி
85ஆசுட்டட்டைன்At6, 17[209.9871]13023371940Corson and MacKenzie
86ரேடான்Rn6, 18[222.0176]19.23 g/l-71-61.81900Dorn
87பிரான்சியம்Fr7, 1[223.0197]1276771939Perey
88ரேடியம்Ra7, 2[226.0254]15.5070011401898Marie and பியேர் கியூரி
89ஆக்டினியம்Ac7[227.0278]110.07104731971899Debierne
90தோரியம்Th7232.03806(2)1 211.72175047871829Berzelius
91புரோட்டாக்டினியம்Pa7231.03588(2)115.37155440301917Soddy, Cranston and Hahn
92யுரேனியம்U7238.02891(3)1 2 318.971132.438181789Klaproth
93நெப்டூனியம்Np7[237.0482]120.4864039021940McMillan and Abelson
94புளூட்டோனியம்Pu7[244.0642]119.7464133271940Seaborg
95அமெரிசியம்Am7[243.0614]113.6799426071944Seaborg
96கியூரியம்Cm7[247.0703]113.5113401944சீபோர்கு
97பெர்க்கிலியம்Bk7[247.0703]113.259861949சீபோர்கு
98கலிபோர்னியம்Cf7[251.0796]115.19001950சீபோர்கு
99ஐன்சுட்டினியம்Es7[252.0829]18601952சீபோர்கு
100ஃவெர்மியம்Fm7[257.0951]11952சீபோர்கு
101மெண்டலீவியம்Md7[258.0986]11955சீபோர்கு
102நொபிலியம்No7[259.1009]11958சீபோர்கு
103லாரென்சியம்Lr7, 3[260.1053]11961Ghiorso
104ரதர்போர்டியம்Rf7, 4[261.1087]11964/69Flerov
105டப்னியம்Db7, 5[262.1138]11967/70Flerov
106சீபோர்கியம்Sg7, 6[263.1182]11974Flerov
107போஃறியம்Bh7, 7[262.1229]11976Oganessian
108ஃகாசியம்Hs7, 8[265]11984GSI (*)
109மைட்னேரியம்Mt7, 9[266]11982GSI
110டார்ம்சிட்டாட்டியம்Ds7, 10[269]11994GSI
111ரோண்ட்செனியம்Rg7, 11[272]11994GSI
112அனுன்பியம்Uub7, 12[285]11996GSI
113அனுன்ட்ரியம்Uut7, 13[284]12004JINR (*), LLNL (*)
114அனுன்குவாடியம்Uuq7, 14[289]11999JINR
115அனுன்பென்ட்டியம்Uup7, 15[288]12004JINR, LLNL
116அனுன்னெக்சியம்Uuh7, 16[292]11999LBNL (*)
117ஆனுன்செப்டியம்Uus7, 171undiscovered
118அனுனாக்டியம்Uuo7, 181undiscovered

சுருக்கெழுத்துகள்

  • எடைமிகு மின்ம ஆய்வுக்கான குமுகம் (GSI, Gesellschaft für Schwerionenforschung), விக்ஃசௌசன், இடார்ம்சிட்டாட்டு, இடாய்ச்சுலாந்து
  • அணுக்கருவியல் ஆய்வுக்கான கூட்டுக் கழகம் (JINR, (Объединённый институт ядерных исследований), துப்னியா, மாசுக்கோ ஓபலாத்து, உருசியா
  • இலாரன்சு இலிவர்மோர் நாட்டக செய்முறைச்சாலை (LLNL, Lawrence Livermore National Laboratory), இலிவர்மோர், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
  • இலாரன்சு பெரிக்கிலி நாட்டக செய்முறைச்சாலை (LBNL, Lawrence Berkeley National Laboratory), பெர்க்கிலி, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா

குறிப்புகள்

  • குறிப்பு 1: இத்தனிமம் நிலைப்பேறுடைய நியூக்ளைடுகள் கொண்டிருக்கவில்லை, பிறைக்க்றிகளுக்குள் சுட்டின் எண் எ.கா [209] என்பது அதிக காலம் சிதையாதிருந்த ஓரிடத்தான் அல்லது வழக்கமான ஓரிடத்தான் கூட்டத்தின் நிறை
  • குறிப்பு 2: இத்தனிமத்தின் ஓரிடத்தானின் கூட்டமைப்பு சில புவியிடங்களில் மாறுபடுகின்றது. எனவே உறுதியில்லாமையை அட்டவனை காட்டுகின்றது
  • குறிப்பு 3: வணிகப் பொருள்களில் ஓரிடத்தான் அமைப்பு மாறலாம், ஆகவே அணுநிறை காட்டப்பட்டுளதைவிடக் குறிப்பிடத்தக்க அளவு மாறக்கூடியது.
  • குறிப்பு 4: இத்தனிமத்தின் ஓரிடத்தானின் கூட்டமைப்பு சில புவியிடங்களில் மாறுபடுகின்றது, இதனால் இன்னும் துல்லியமான அணுநிறை அளவைக் கூறமுடியாது.
  • குறிப்பு 5: வணிகமுறையில் கிட்டும் இலித்தியத்தின் அணுநிறை 6.939 இலலிருந்து 6.996— வரை மாறும்;தரப்பட்ட பொருளை தக்க ஆய்வு செய்தே துல்லியமான அளவைக் கணக்கிட முடியும்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.