எட்வர்ட் டெல்லர்

எட்வர்ட் டெல்லர் (Edward Teller) (ஜனவரி 15, 1908செப்டம்பர் 9, 2003) ஹங்கேரியில் பிறந்த யூத இனத்தைச் சேர்ந்த ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவரே ஐதரசன் குண்டின் தந்தை என்று அறியப்படுகிறார். இவர், அணுக்கரு இயற்பியல், மூலக்கூற்று இயற்பியல், நிறமாலையியல், மேற்பரப்பு இயற்பியல் போன்ற துறைகளில் ஏராளமான பங்களிப்புக்களைச் செய்துள்ளார்.

எட்வர்ட் டெல்லர்

1958 இல் எட்வெர்ட் ரெல்லர்
பிறப்பு சனவரி 15, 1908(1908-01-15)
Budapest, Austria-Hungary
இறப்புசெப்டம்பர் 9, 2003(2003-09-09) (அகவை 95)
Stanford, கலிபோர்னியா
வதிவுU.S.
தேசியம்அங்கேரியர்
American
நிறுவனம்University of Göttingen
Bohr Institute
George Washington University
Manhattan Project
University of Chicago
UC Davis
UC Berkeley
Lawrence Livermore
Hoover Institution
Alma materUniversity of Karlsruhe
University of Leipzig
துறை ஆலோசகர்Werner Heisenberg
முக்கிய மாணவர்Chen Ning Yang
Lincoln Wolfenstein
அறியப்பட்டதுJahn-Teller effect
ஐதரசன் குண்டு


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.