எசுத்தோனிய மொழி

எசுத்தோனிய மொழி (eesti keel ; ஒலிப்பு [ˈeːsti ˈkeːl]) எசுத்தோனியாவின் ஆட்சி மொழியும் யூரலிய மொழிக் குடும்பத்தில் உள்ளிட மொழியாகும். எஸ்தோனியாவில் 1.1 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். பின்னிய மொழியுடன் நெருங்கிய இனத்தொடர்பைக் கொண்டுள்ளது.

எசுத்தோனிய மொழி
eesti keel
ஈஸ்டி கீல்
நாடு(கள்)எசுத்தோனியா
பிராந்தியம்வடக்கு ஐரோப்பா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1.1 மில்லியன்  (date missing)
யூரலிய
  • பின்னோ-உக்ரிய
    • பின்னோ-லாப்பிய
      • பால்த்திய-பின்னிய
        • எசுத்தோனிய மொழி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 எசுத்தோனியா
 ஐரோப்பிய ஒன்றியம்
Regulated byஎசுத்தோனிய மொழி நிறுவனம் / Eesti Keele Instituut (அரையாட்சி)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1et
ISO 639-2est
ISO 639-3est
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.