எக்சாபைட்டு

எக்சாபைட் (Exabyte) என்பது அனைத்துலக முறை அலகுகளின் "எக்சா" என்னும் முன்னொட்டை பைட் என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. பொதுவாக 1000 அல்லது 1024 பீட்டாபைட் என்றவாறு கையாளப்படுகின்றது.

பைட்டுக்களின் பெருக்கம்
SI இரும முன்னொட்டு இரும
பாவனை
IEC இரும முன்னொட்டு
பெயர்
(குறியீடு)
பெறுமானம் பெயர்
(குறியீடு))
பெறுமானம்
கிலோபைட்டு (KB)103210 கிபிபைட்டு (KiB)210
மெகாபைட்டு (MB)106220 மெபிபைட்டு (MiB)220
கிகாபைட்டு (GB)109230 கிபீபைட்டு (GiB)230
டெராபைட்டு (TB)1012240 டெபிபைட்டு (TiB)240
பீட்டாபைட்டு (PB)1015250 பெபிபைட்டு (PiB)250
எக்சாபைட்டு (EB)1018260 எக்ஸ்பிபைட்டு (EiB)260
செட்டாபைட்டு (ZB)1021270 செபிபைட்டு (ZiB)270
யொட்டாபைட்டு (YB)1024280 யொபிபைட்டு (YiB)280

உபயோகங்கள்

  • மார்ச்சு 2010-ன்படி உலக மாதாந்திர இணைய போக்குவரத்து 21 எக்சாபைட்டாக இருக்குமென்று கணக்கிடப்பட்டுள்ளது.
  • உலகின் மொத்த மின்னணு தரவு, மே 2009-ல் ஏறத்தாழ 500 எக்சாபைட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.