எ. கி. நாயனார்
எரம்பல கிருசுன நாயனார் (Erambala Krishnan Nayanar, மலையாளம்: ഏറമ്പാല കൃഷ്ണൻ നായനാർ, திசம்பர் 9, 1919 - மே 19, 2004) இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) கட்சியைச் சேர்ந்தவர். இவர் மூன்று முறை (1980-81, 1987–91 மற்றும் 1996-2001) கேரள முதலமைச்சராக இருந்துள்ளார். கேரளாவின் அதிக நாட்கள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். மொத்தம் 11 வருடங்களில் 4009 நாட்கள் பதவியில் இருந்துள்ளார். சிபிஎம் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினராக இருந்தார்.

மின் கே நாயனாராக நினைவு, பய்யாம்பலஂ
முன்னர் C.H. Mohammed Koya |
கேரள முதலமைச்சர்களின் பட்டியல் 1980– 1981 |
பின்னர் கே. கருணாகரன் |
முன்னர் கே. கருணாகரன் |
கேரள முதலமைச்சர்களின் பட்டியல் 1987– 1991 |
பின்னர் கே. கருணாகரன் |
முன்னர் அ. கு. ஆன்டனி |
கேரள முதலமைச்சர்களின் பட்டியல் 1996– 2001 |
பின்னர் அ. கு. ஆன்டனி |
எ. கி. நாயனார் | |
---|---|
![]() | |
முன்னாள் கேரள முதலமைச்சர்களின் பட்டியல் | |
தொகுதி | பாலக்காடு, இரிக்கூர், மாலம்புழா, திருக்கரிப்பூர், தலச்சேரி. |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | திசம்பர் 9, 1919 காலியசேரி, மதராசு பிரசிடென்சி, ![]() |
இறப்பு | 19 மே 2004 84) | (அகவை
வாழ்க்கை துணைவர்(கள்) | கே. பி. சாரதா |
பிள்ளைகள் | 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் |
இருப்பிடம் | காலியசேரி |
சமயம் | இறை மறுப்பாளர் |
As of நவம்பர் 2, 2007 Source: கேரள அரசு |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.