ஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம்
ஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம்(Rural Electrification Corporation Limited); NSE: RECLTD, BSE: 532955) இந்நிறுவனம் 2008ம் ஆண்டு இந்நிறுவனம் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்நிறுவனத்தின் 81% பங்குகள் இந்திய அரசிடம் உள்ளன.[1]
![]() | |
வகை | பொதுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1969 |
தலைமையகம் | புது டெல்லி, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
தொழில்துறை | பயனுடைமைத் துறை, நிதி |
இணையத்தளம் | www.recindia.nic.in |
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் நவ ரத்ன மதிப்பைப் பெற்ற பெரிய நிறுவனம் ஆகும்.
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.