உஸ்மான் அப்சால்

உஸ்மான் அப்சால் (Usman Afzaal, பிறப்பு: சூன் 9 1977), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 215 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 2001 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

உஸ்மான் அப்சால்
இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் உஸ்மான் அப்சால்
பட்டப்பெயர் உஸ்
பிறப்பு 9 சூன் 1977 (1977-06-09)
பாக்கித்தான்
உயரம் 6 ft 0 in (1.83 m)
வகை சகலதுறை
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுமுதல்ஏ-தரஇருபதுக்கு -20
ஆட்டங்கள் 3 215 181 49
ஓட்டங்கள் 83 12,821 5239 928
துடுப்பாட்ட சராசரி 16.60 39.08 35.63 23.20
100கள்/50கள் 0/1 30/67 6/33 0/4
அதிக ஓட்டங்கள் 54 204* 132 98*
பந்து வீச்சுகள் 54 8543 1596 195
இலக்குகள் 1 88 59 8
பந்துவீச்சு சராசரி 49.00 54.23 26.49 32.75
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/49 4-101 4-49 2-15
பிடிகள்/ஸ்டம்புகள் -/– 98/0 48/0 6/0

சூலை 27, 2009 தரவுப்படி மூலம்: [{{{source}}}]

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.