உயிர்மெய் (தொலைக்காட்சித் தொடர்)

உயிர்மெய் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 18ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான மருத்துவ தொடர். இந்தத் தொடரில் நடிகை அமலா ஒரு மருத்துவராக நடிக்கின்றார். இது இவர் நடிக்கும் முதல் நெடுந்தொடர் ஆகும்.

உயிர்மெய்
வகை நாடகம்
நடிப்பு அமலா
நாடு இந்தியா
மொழி தமிழ்
இயல்கள் 112
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ்நாடு
ஓட்டம்  தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசை ஜீ தமிழ்
முதல் ஒளிபரப்பு 18 ஆகத்து 2014 (2014-08-18)
இறுதி ஒளிபரப்பு 30 சனவரி 2015 (2015-01-30)

கதைச்சுருக்கம்

இந்தத் தொடரில் 12 மருத்துவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் குடும்பப் பின்னணியை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இவற்றை பார்க்க

குறிப்புகள்

  1. அமலா தமிழ் சீரியல் நடிக்க ஒப்பு கொண்டுள்ளது
  2. Actress Amala to act in tamil serial Urimai
  3. Amala Akkineni in a TV Serial

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.