உண் குச்சிகள்
உண் குச்சிகள் (Chopsticks) என்பவை சீனாவில் பாரம்பரியமாக[1] உணவு உண்ண பயன்படுத்தும் ஒரே நீளமுள்ள இரட்டைக் குச்சிகளாகும். இவற்றைச் சீனா, வியட்னாம், கொரியா, சப்பான் போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவின் எல்லையை ஒட்டிய நேபாளம், திபெத் ஆகியவற்றின் எல்லைப் பகுதிகளிலும் பயன்படுத்தி வருகின்றனர். இக்குச்சிகளை மூங்கில், நெகிழி, மரம், அல்லது துருபிடிக்கா இரும்பு, வெள்ளி, போன்றவற்றில் செய்கின்றனர். அவ்வளவக பயன்படுத்தமால் பொதுவாக கலைப் பொருள்போல பயன்படுத்த பீங்கான், எலும்பு ஆகியவற்றைக் கொண்டும் ஊணவுக் குச்சியை செய்வதும் உண்டு.
.jpg)
உண்குச்சிகள்
குறிப்புகள்
- Needham (1986), volume 6 part 5 105–108
- Wilkinson, Endymion (2000). Chinese history: A manual. Cambridge: Harvard University. பக். 647. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-674-00249-4. http://books.google.com/books?id=ERnrQq0bsPYC.
- தி இந்து தமிழ் மாயாபஜார் இணைப்பு 15 அக்டோபர் 2014
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.