உடப்பு
உடப்பு | |
![]() ![]() உடப்பு
| |
மாகாணம் - மாவட்டம் |
வடமேல் மாகாணம் - புத்தளம் |
அமைவிடம் | 7.745755°N 79.790002°E |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
உடப்பூர் அல்லது உடப்பு (Udappu) என்பது இலங்கையின் வடமேற்கில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும்.[1]
இக்கிராம மக்கள் திரௌபதியைத்தெய்வமாக்கிக் கோயில் எழுப்பி வழிபடுகின்றார்கள். நாட்டுக்கூத்து, வில்லுப்பாட்டு போன்ற பாரம்பரிய கலை வடிவங்கள் ஆலயத்திருவிழாக் காலங்கள் மற்றும் ஏனைய விழாக்களில் மேடையேற்றி வருகின்றனர்.
இக்கிராமத்தில் பிறந்தோர்
- உடப்பு பெரி. சோமாஸ்கந்தர்- வில்லுப்பாட்டுக்கலைஞர்
- உடப்பூர் வீரசொக்கன் - எழுத்தாளர்
- உடப்பூர் பரந்தாமன் - சோதிடர்
ஆலயம்
- உடப்பு திரெளபதி அம்மன் ஆலயம்
- உடப்பு ஸ்ரீ வீரபத்ர காளியம்மன் கோயில்
- உடப்பு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில்
- உடப்பு குளத்தடி ஐயனார் கோவில்
உசாத்துணை
- Udappu.org (English)
வெளி இணைப்புக்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.