இவான் ரியட்மேன்

இவான் ரியட்மேன் (ஆங்கிலம்:Ivan Reitman) (பிறப்பு: அக்டோபர் 27, 1946 ) இவர் ஒரு புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் டிராப்ட் டே போன்ற பல திரைப்படங்களை தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார்.

இவான் ரியட்மேன்
Ivan Reitman
பிறப்புஅக்டோபர் 27, 1946 (1946-10-27)
Komárno, செக்கோசிலோவாக்கியா (தற்போது சிலோவாக்கியா)
பணிஇயக்குநர்
திரைக்கதையாசிரியர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1968–தற்சமயம்
வாழ்க்கைத்
துணை
Geneviève Robert (1976–தற்சமயம்; 3 குழந்தைகள்)

மேற்கோள்கள்

  1. "Ivan Reitman Biography". Film Reference.

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.