இளம் அறிவியல்

இளங்கலை அறிவியல் ( இலத்தீன் Baccalaureus Scientiae , பி.எஸ் அல்லது பி.எஸ்.சி ; அல்லது அதற்கு குறைவாகப் பொதுவாக, எஸ்.பி., அல்லது Sc.B., Scientiae Baccalaureus என்பதற்கு இணையாக) [1] என்பது பொதுவாக மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை படித்து பட்டம் பெற்ற ஒரு நபருக்கு வழங்கப்படும் இளங்கலை கல்வி பட்டம் ஆகும். [2]

இந்தப் பெயரிலான படிப்புக்கு முதன்முதலில் மாணவர் சேர்க்கையை 1860 ஆம் ஆண்டு நடத்தியது லண்டன் பல்கலைக்கழகம் ஆகும் . [3] அதற்கு முன்பு, அறிவியல் படித்தவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டத்தில் பி.ஏ. வுக்கு பக்கத்தில் அடைப்புக்குறிக்குள் உரிய சொற்கள் சேர்க்கப்பட்டன. குறிப்பாக கணிதம், இயற்பியல், உடலியல், தாவரவியல் போன்றவை.

குறிப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.