இலை சுருட்டி
இலை சுருட்டி அல்லது இலை சுருட்டி வண்டு (Leaf-Rolling Weevil Beetle or Leaf Roller) என்பது சிவப்பு உடல் கொண்ட வண்டினம்.
Attelabidae | |
---|---|
![]() | |
இலை சுருட்டி வண்டு Apoderus coryli | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | கணுக்காலி |
வகுப்பு: | பூச்சியினம் |
வரிசை: | வண்டு |
பெருங்குடும்பம்: | Curculionoidea |
குடும்பம்: | Attelabidae Gustaf Johan Billberg |
Subfamilies | |
Attelabinae - இலை சுருட்டி வண்டுகள் |
இனப்பகுப்பு
இவற்றின் இனப்பகுப்பு பின்வருமாறு[1]:
| |||||||||||||||||||||||||||||||||||||
உணவு
இவை இலைகளின் சாறினை உண்ணும். ஒருவகை படரும் தாவரத்தினை மட்டும் உண்கின்றன என்பதால் இவற்றின் முழுமையான வாழ்வும் அச்செடிகளிலேயே நடைபெறுகிறது.
இனப்பெருக்கம்
இனப்பெருக்கத்தின் போது ஆண் ஒரு இலையினை தேர்ந்தெடுக்க பெண் அதன் மீது வந்து அமரும். இனப்பெருக்கத்திற்கு பின் பெண் இலையும் தண்டும் சேரும் இடத்தில் முட்டைகள் வைக்கும். ஆண் இலை சுருட்டி வண்டு அவ்விலையினை சுருட்டி வெற்றிலை போன்று உருளை வடிவமைக்கும்[2].
உசாத்துணை
- A. E. Marvaldi, A. S. Sequeira, C. W. O'Brien & B. D. Farrell (2002). "Molecular and morphological phylogenetics of weevils (Coleoptera, Curculionoidea): do niche shifts accompany diversification?". Systematic Biology 51 (5): 761–785. doi:10.1080/10635150290102465. பப்மெட்:12396590. http://taylorandfrancis.metapress.com/openurl.asp?genre=article&doi=10.1080/10635150290102465.
- http://scienceray.com/biology/roll-leaves-we-will-leaf-roller-weevil/
புற இணைப்புகள்
- கூடு கட்டுதல்: http://www.youtube.com/watch?v=FQ60jTbrPx0
- Bugguide
- Korean Attelabidae
- Homoeolabus analis on the UF / IFAS Featured Creatures Web site
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.