இலெசிட்டரின் தேற்றம்

யூக்ளிடிய சமதள வடிவவியலில், இலெசிட்டர் தேற்றம் (Lester's theorem) என்பது சூன் இலெசிட்டர் (June Lester) என்பாரின் பெயரால் வழங்கும் ஓர் உண்மைக்கூற்று. இத்தேற்றம் என்ன சொல்கின்றது என்றால், மூன்று பக்கங்களும் வெவ்வேறு அளவுள்ள எந்தவொரு முக்கோணத்திலும் (ஒன்றா முக்கோணம்), இரண்டு பெர்மா புள்ளிகளும், ஒன்பது-புள்ளி வட்டத்தின் நடுவும், முக்கோணத்தின் சூழ்தொடு வட்ட நடுவும் வட்டத்தில் அமரும் புள்ளிகளாகும் (வட்டமர் புள்ளிகளாகும்) .

உசாத்துணை

  • Clark Kimberling, "Lester Circle", Mathematics Teacher, volume 89, number 26, 1996.
  • June A. Lester, "Triangles III: Complex triangle functions", Aequationes Mathematicae, volume 53, pages 435, 1997.
  • Michael Trott, "Applying GroebnerBasis to Three Problems in Geometry", Mathematica in Education and Research, volume 6, pages 1528, 1997.
  • Ron Shail, "A proof of Lester's Theorem", Mathematical Gazette, volume 85, pages 225232, 2001.
  • John Rigby, "A simple proof of Lester's theorem", Mathematical Gazette, volume 87, pages 444452, 2003.
  • J.A. Scott, "On the Lester circle and the Archimedean triangle", Mathematical Gazette, volume 89, pages 498500, 2005.
  • Michael Duff, "A short projective proof of Lester's theorem", Mathematical Gazette, volume 89, pages 505506, 2005.
  • Stan Dolan, "Man versus Computer", Mathematical Gazette, volume 91, pages 469480, 2007.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.