இரிஞ்ஞாலகுடா

இரிஞ்சாலகுடை (Irinjalakuda; (மலையாளம்: ഇരിഞ്ഞാലക്കുട)) இந்தியாவில் உள்ள கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். இரிஞ்சலகுடா நகராட்சி 11.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிப்ரவரி 8, 1936 இல் உருவாக்கப்பட்டது.

இரிஞ்சாலகுடை
  Municipality and town  
இரிஞ்சாலகுடை
இருப்பிடம்: இரிஞ்சாலகுடை
, கேரளா , இந்தியா
அமைவிடம் 10°20′N 76°14′E
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் திரிச்சூர் மாவட்டம்
ஆளுநர் ப. சதாசிவம்[1]
முதலமைச்சர் பினராயி விஜயன்[2]
மக்களவைத் தொகுதி இரிஞ்சாலகுடை
மக்கள் தொகை 28,873 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


39 மீட்டர்கள் (128 ft)

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.