இராபர்ட் பிகோ
இராபர்ட் ஃபிகோ (Robert Fico, பிறப்பு 15 செப்டம்பர் 1964) ஓர் சிலோவாக்கிய அரசியல்வாதி. இவர் இசுலோவாக்கிய பிரதமராக சூலை 4, 2006 முதல் சூலை 8, 2010 வரை ஈராண்டுகள் பணியாற்றியுள்ளார். மார்ச்சு 10, 2012இல் நடந்த தேர்தல்களில் 150 உறுப்பினர் கொண்ட தேசிய மன்றத்தில் இவரது கட்சி, டைரக்சன் - சமூக மக்களாட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்ற நிலையில் மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். பதிவான வாக்குகளில் 44.85% பெற்றதால் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தேவையில்லை.
இராபர்ட் பிகோ | |
---|---|
சிலோவாக்கியப் பிரதமர் அறிவிப்பு | |
பதவியேற்பு மார்ச்சு 2012 | |
குடியரசுத் தலைவர் | இவான் காசுபுரோவிச் |
முன்னவர் | இவேதா ராடிகோவா |
பதவியில் 4 சூலை 2006 – 8 சூலை 2010 | |
குடியரசுத் தலைவர் | இவான் காசுபுரோவிச் |
முன்னவர் | மிகுலாசு சுரிந்தா |
பின்வந்தவர் | இவேதா ராடிகோவா |
சிலோவாக்கிய குடியரசின் தேசிய மன்ற உறுப்பினர் | |
பதவியில் 23 சூன் 1992 – 4 சூலை 2006 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 15 செப்டம்பர் 1964 டொபோல்கனி, செக்கோசுலோவாக்கியா (தற்போதைய இசுலோவாக்கியா) |
அரசியல் கட்சி | Communist Party (1987–1990) Party of the Democratic Left (1990–1999) Direction-Social Democracy (1999–present) |
வாழ்க்கை துணைவர்(கள்) | Svetlana Ficová; 1 son |
படித்த கல்வி நிறுவனங்கள் | Comenius University in Bratislava |
சமயம் | Roman Catholic |
2006ஆம் ஆண்டுத் தேர்தல்களில் இவரது கட்சி 30% வாக்குகளைப் பெற்றதால் தீவிர தேசியவாத[1][2][3] சிலோவக் தேசியக் கட்சியுடனும்[1][2][4] மக்கள் கட்சி- மக்களாட்சி சிலோவாக்கியாவிற்கான இயக்கம் கட்சியுடனும் கூட்டணி அமைத்தார்.
மேற்கோள்கள்
- Cas Mudde (2005). Racist extremism in Central and Eastern Europe. Routledge. பக். 314. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0415355931, 9780415355933. http://books.google.hu/books?id=YB-ZwiBf5HgC&pg=PA245&lpg=PA245&dq=sns+extremist+party&source=bl&ots=wnfyjLqnlx&sig=wfuD5NmoLykU_WXCRze7vqs4Z8c&hl=hu&ei=yYQWSsizFcKQ_Qa99eCDDQ&sa=X&oi=book_result&ct=result&resnum=5#PPR13,M1. பார்த்த நாள்: 22 May 2009.
- Zoltan D. Barany (2002). The East European gypsies: regime change, marginality, and ethnopolitics. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 313, 408. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0521009103, 9780521009102. http://books.google.hu/books?id=yTylND961ZMC&pg=PA313&lpg=PA313&dq=sns+extremist+party&source=bl&ots=_VxIIE_hea&sig=pRZHwg9hNk68Z-_CHIpbibMOKJc&hl=hu&ei=9ocWSp23NMOPsAbGhtGRAg&sa=X&oi=book_result&ct=result&resnum=9#PPA313,M1. பார்த்த நாள்: 2009.05.22.
- "The Steven Roth Institute: Country reports. Antisemitism and racism in Slovakia". Tau.ac.il. பார்த்த நாள் 12 October 2011.
- Juliana Sokolova (2 April 2009). "Slovakia: in search of normal". openDemocracy.net. பார்த்த நாள் 22 May 2009.
வெளி இணைப்புகள்
- The Fico Threat, by Martin M. Simecka (March 2009 essay)
- Fico profile
அரசியல் பதவிகள் | ||
---|---|---|
முன்னர் மிகுலா சுரிந்தா |
சிலோவாக்கியப் பிரதமர் 2006–2010 |
பின்னர் இவேதா ராடிகோவா |
முன்னர் இவேதா ராடிகோவா |
சிலோவாக்கியப் பிரதமர் அறிவிப்பு 2012–present |
பதவியில் உள்ளார் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.