கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்

கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் (Cambridge University Press) கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வெளியீட்டுப் பிரிவு ஆகும். 1584 இல் முதலாவது நூலைப் பதிப்பித்தது. அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா போன்ற உலகின் எல்லாப் பகுதிகளிலும் களஞ்சியங்களையும், துணை நிறுவனங்களையும் கொண்டுள்ளது.

கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்
மூல நிறுவனம்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
நிலைமைநடப்பில் உள்ளது
துவங்கப்பட்டது1534
துவங்கியவர்இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி
நாடுஇங்கிலாந்து
தலைமையகம்கேம்பிரிச்சு, இங்கிலாந்து
பரவல்உலகம் முழுதும்
தலைப்புகள்அறிவியல்; தொழில்நுட்பம்; மருத்துவம்; மனிதநேயம்; சமூக அறிவியல், ஆங்கிலம் மொழியை கற்பித்தல்; கல்வி
வருமானம்245 மில்லியன் பிரித்தானிய பவுண்டு
அதிகாரப்பூர்வ இணைத்தளம்www.cambridge.org
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.