இரா. ரெங்கசாமி

இரா. ரெங்கசாமி (பிறப்பு: செப்டம்பர் 3, 1953) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். மதுரை மாவட்டக் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் தமிழ்நாட்டில் வெளியாகும் பல அச்சிதழ்களில் கதை, கவிதை, நாடகம் போன்றவைகளை எழுதியிருக்கிறார். இவர் தமிழில் பல நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்[1].

இரா. ரெங்கசாமி
பிறப்புஇரா. ரெங்கசாமி
செப்டம்பர் 3, 1953
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம்,
தமிழ்நாடு,
 இந்தியா.
இருப்பிடம்வடுகபட்டி,
தேனி மாவட்டம்
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்கங்கா, மணிவண்ணன், குணசுந்தரி
கல்விமுதுகலை வணிகவியல் பட்டம்,
கூட்டுறவுப் பட்டயம்
பணிவங்கிப் பணி ஓய்வு
அறியப்படுவதுஎழுத்தாளர்
சமயம்இந்து
பெற்றோர்வீ. இராசுப் பிள்ளை (தந்தை),
பார்வதியம்மாள் (தாய்)
வாழ்க்கைத்
துணை
அம்மணி
பிள்ளைகள்முத்துராஜா (மகன்),
கயல்விழி (மகள்)
உறவினர்கள்சகோதரர் -1, சகோதரி -1

வெளியான நூல்கள்

நாவல்கள்

  1. உணர்ச்சிக் கொந்தளிப்பு - 1975
  2. இதுதான் உறவு - 1998
  3. மகளே... நி வாழ்க - 1999
  4. அலைபாயுதே மனம் - 2000

சிறுகதைகள்

  1. ஒரு தீர்க்கமான முடிவு (1) - 1990
  2. நதியில்லாத ஓடம் - 1999
  3. அவள் எனக்குரியவள்தான் - 1999
  4. ஒரு தீர்க்கமான முடிவு (2) - 2000
  5. மீனாட்சி போட்ட முடிச்சு - 2003
  6. இதுவும் ஒரு பாடம் - 2004
  7. பாடம் கற்பித்த சிக்குன்குனியா - 2006
  8. நீங்கதான் காப்பாத்தனும் - 2009

கட்டுரைகள்

  1. அன்னையை வணங்கிடுவோம் - 1978
  2. சுருளிமலை - 1978
  3. இனிக்கும் இல்லறம் - 1999
  4. பூங்கதவே தாழ்திறவாய் - 1999
  5. கனவுகளைக் கரை சேர்ப்போம் - 2001
  6. நடைபயிற்சி பற்றிய சுவையான தகவல்கள் - 2004
  7. தடுக்கப்பட வேண்டிய தீவிரவாதம் எனும் நச்சு - 2009

கவிதை

  1. கவிதை உலா - 2004

நாடகம்

  1. வாழ்வைத் தேடி - 1999
  2. மனைவி சொல்லே மந்திரம் - 2003

சிறுவர் நாவல்கள்

  1. மல்லையன் கோட்டை - 1976
  2. ஐஸ்...ஐஸ்...பத்துக்காசு - 1991
  3. திறமைசாலி யார்? - 1991
  4. மல்லிங்கபுர இளவரசன் - 1999

சிறுவர் புதிர்கள்

  1. அறிவுக் கூர்மைக்கு அருமையான விடுகதைகள் - 1991

குழந்தைப் பாடல்கள்

  1. கணிப்பொறிக் கவிதைகள் - 1991

கேள்வி - பதில்

  1. என் கேள்விக்கென்ன பதில்? - 1999
  2. சுடாத நெருப்பு - 2000
  3. இல்லற வாழ்வில் இன்பம் பொங்கிட - 2005
  4. ஆன்மிக நெறியும் நல்வாழ்வும் - 2008

பிற

  1. சிந்தனை நந்தவனம் - 1999
  2. சிந்திக்க வைக்கும் சிந்தனைகள் - 2006
  3. சிரிப்பு வருது...சிரிப்பு வருது... - 2006

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.