இரதி தேவி

இரதி தேவி இந்து மதத்தில் உள்ள மன்மதன் என்ற உடலியல் இன்பம் சார் கடவுளின் மனைவி ஆவாள். [1]

இரதி
அதிபதிகாதல், காமம், இன்பம்
ஆகிவற்றின் பெண் கடவுள்
தேவநாகரிरति
சமசுகிருதம்Rati
ஆயுதம்வாள்
துணைமன்மதன் (காம தேவன்)

ரதி மிகவும் அழகானவளாக கருதப்படுகிறாள். காமத்தகனம் முடிந்த பிறகு மகாபாரத காலத்தில் கிருஷ்ண அவதாரம் எடுத்து, காமன் மீண்டும் உயிர்பெறும் வரை தீவிர விரதங்களை ரதி மேற்கோண்டதாக நம்பப்படுகிறது.

சிலைகள்

ரதிக்கு பல்வேறு கோயில்களில் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை பல்வேறு விதங்களில் உள்ளமை பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். [2]

  • புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் கோயில்
  • மதுரை புதுமண்டபத்தில் உள்ள சிற்பத் தொகுதி
  • தாரமங்கலம் கோயில்
  • திருகுறுக்கை கோயில்
  • தென்காசி கோவில்
  • ஸ்ரீவில்லிபுத்தூ கோயில்


ஆதாரங்கள்

  1. "ரதி".
  2. "திருக்கோகர்ணத்து ரதி".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.