இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்

இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (Physical Research Laboratory) இந்தியாவில் உள்ள வானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியலில் ஆராய்ச்சி செய்யும் ஒர் ஆய்வகம். இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் 1947ல் விக்கிரம் சாராபாய் அவர்களால் தொடங்கப்பட்டது.[1]

இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்
Physical Research Laboratory

நிறுவல்:1947
வகை:ஆராய்ச்சி நிலையம்
இயக்குனர்:Utpal Sarkar
அமைவிடம்:அகமதாபாத், குசராத், இந்தியா
(23°02′8″N 72°32′33″E)
இணையத்தளம்:http://www.prl.res.in

ஆராய்ச்சிகள்

இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் வானியல், வானியற்பியல், கோள் அறிவியல், புவி அறிவியல், கோட்பாட்டுவாத இயற்பியல் முதலிய துறைகளில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "BRIEF HISTORY". பார்த்த நாள் 28 மார்ச் 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.