இப்றாகீம்

இப்றாகீம் (Ibrahim, அரபு மொழி: إبراهيم) பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் என அறியப்படுபவர், இசுலாமில் கடவுள் அல்லாஹ்வின் இறைதூதர் எனவும் திருத்தூதர் எனவும் அறியப்படுகிறார்.[1][2]

இப்றாகீம் (அலை) إبراهيم
பிறப்புஅண். 2510 இநா
உர், ஈராக்
இறப்புஅண். 2329 இநா (அகவை கிட்டத்தட்ட 175)
ஹெப்ரான், மேற்குக் கரை
கல்லறைஹெப்ரானில் உள்ள இப்ராகிம் (அலை) மசூதி
சமயம்இசுலாம்
வாழ்க்கைத்
துணை
  • ஹாஜீரா(அலை)
  • ஸாரா(அலை)
பிள்ளைகள்
  • இஸ்ஹாக் (அலை)
  • இஸ்மாயீல்(அலை)
ஹெப்ரானில் உள்ள இப்ராகிம்(அலை) மசூதி

இதையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. திருக்குர்ஆன் 87:19
  2. Siddiqui, Mona. "Ibrahim – the Muslim view of Abraham". Religions (பிபிசி). http://www.bbc.co.uk/religion/religions/islam/history/ibrahim.shtml. பார்த்த நாள்: 3 பெப்ரவரி 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.