இன்சுலார் செல்திக்கு மொழிகள்

இன்சுலார் செல்திக்கு மொழிகள் (ஆங்கிலம்:Insular Celtic languages) என்பது ஒரு பிருத்தானிய தீவுகளில் பிறந்த செல்திக்கு மொழிகள் ஆகும்.

இன்சுலார் செல்திக்கு
புவியியல்
பரம்பல்:
அயர்லாந்து, இசுக்கொட்லாந்து, மாண்ன், வேல்ஸ், கோர்ன்வால், பிரித்தானி
மொழி வகைப்பாடு: இந்திய-ஐரோப்பிய
 செல்திக்கு
  இன்சுலார் செல்திக்கு
துணைப்பிரிவு:
பிரைத்தோனிக்
கொய்டெலிக்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.