இந்தோனேசியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்

இது இந்தோனேசியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் ஆகும். பதான் பென்யெலிடிக் உசாசா பெர்சியபன் கெமெர்டெக்கான் இந்தோனேசியா (Badan Penyelidik Usaha Persiapan Kemerdekaan Indonesia (BPUPKI)) என்ற இந்தோனேசியாவின் விடுதலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஒரு சப்பானியக் குழுவால் 1945ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் படி குடியரசுத் தலைவர் பதவி ஏற்படுத்தப்பட்டது. 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18ஆம் நாள் பனித்தியா பெர்சியபன் கெமெர்டெக்கான் (Panitia Persiapan Kemerdekaan Indonesia (PPKI)) என்ற குழுவானது முந்தைய குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டது. இக்குழுவானது சுகர்னோவை இந்தோனேசியாவின் முதல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.

உதவி

  யாருமில்லை
  கோல்கார்
  தேசிய விழிப்புக் கட்சி
  இந்தோனேசிய (சனநாயக) மக்களாட்சிக் கட்சி-போராட்டம் (Struggle)
  ஒன்றிணைந்த முன்னேற்றக் கட்சி
  மக்களாட்சிக் (சனநாயக) கட்சி

குடியரசுத் தலைவர்களின் பட்டியல்

# குடியரசுத் தலைவர் தொடக்கம் முடிவு கட்சி துணைக் குடியரசுத் தலைவர்
1 சுகர்னோ 18 ஆகத்து 1945 12 மார்ச் 1967 [1] பிரிவினைவாதி அல்லாதோர் முகமது அத்தா
காலி
1956–1973
2 சுகர்த்தோ 12 மார்ச் 1967 21 மே 1998 கோல்கார்
சிறீ சுல்தான் ஏமெங்குபுவோனோ IX
ஆதம் மாலிக்
உமர் விரஹாதிகுசுமா
சுதர்மோனோ
டிரை சுட்ரிசுனோ
பச்சருதின் ஜசுஃப் அபிபி
3 பச்சருதின் ஜசுஃப் அபிபி 21 மே 1998 20 அக்டோபர் 1999 கோல்கார் காலி
4 அப்துர்ரகுமான் வாகிது 20 அக்டோபர் 1999 23 சூலை 2001 தேசிய விழிப்புக் (National Awakening) கட்சி மேகவதி சுகர்னோபுத்ரி
5 மேகவதி சுகர்னோபுத்ரி 23 சூலை 2001 20 அக்டோபர் 2004 இந்தோனேசிய மக்களாட்சிக் கட்சி – Struggle ஹம்சா ஹஸ்
6 சுசிலோ பாம்பாங் யுதோயோனோ 20 அக்டோபர் 2004 20 அக்டோபர் 2014 மக்களாட்சிக் கட்சி ஜசுஃப் கல்லா
போயெதியோனோ
7 மேஜோக்கோ விடோடோ 20 அக்டோபர் 2014 20 அக்டோபர் 2019 இந்தோனேசிய மக்களாட்சிக் கட்சி – Struggle ஜசுஃப் கல்லா

மேற்கோள்கள்

  1. Sukarno lost his executive powers on 1966 11 மார்ச், but he was not stripped of his presidential title by the Indonesian parliament until one year and one day later.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.