சுசீலோ பாம்பாங் யுதயோனோ

சுசீலோ பாம்பாங் யுதயோனோ (Susilo Bambang Yudhoyono, பிறப்பு: செப்டம்பர் 9, 1949), இந்தோனேசியாவின் இளைப்பாறிய இராணுவ அதிகாரியும் ஆறாவது தற்போதைய சனாதிபதியும் ஆவார். 2004 ஆண்டு நாட்டுத் தலைவர் தேர்தலில் இவர் அப்போது சனாதிபதியாக இருந்த மேகாவதி சுகர்ணபுத்திரியைத் தோற்கடித்து தேர்தலில் வென்றார். அக்டோபர் 20, 2004 இல் நாட்டின் தலவராகப் பதவியேற்றார். 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மீண்டும் நாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1].

ஹாஜி

சுசீலோ பாம்பாங் யுதயோனோ
Susilo Bambang Yudhoyono
இந்தோனேசியாவின் சனாதிபதி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
20 அக்டோபடர் 2004
துணை குடியரசுத் தலைவர் யூசுப் காலா
முன்னவர் மேகாவதி சுகர்ணபுத்திரி
தனிநபர் தகவல்
பிறப்பு 9 செப்டம்பர் 1949 (1949-09-09)
திரெமாசு, பசிட்டான், இந்தோனேசியா
அரசியல் கட்சி மக்களாட்சிக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) கிறிஸ்தியானி ஹேராவதி
பிள்ளைகள் ஆகுஸ் ஹரிமூர்த்தி
எடி பாஸ்கோரோ
இருப்பிடம் மேர்டெக்கா அரண்மனை
பணி இராணுவம் (இளைப்பாறியவர்)
சமயம் இசுலாம்
இணையம் www.presidensby.info
படைத்துறைப் பணி
பற்றிணைவு இந்தோனேசிய இராணுவம்
பணி ஆண்டுகள் 1973 – 2000
தர வரிசை ஜெனரல்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.