இணைய அரசு

இணைய அரசு அல்லது இணைய ஆட்சி என்பது அரசின் பல்வேறு தேவைகளுக்கு இணைய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஆகும். தகவலையும் சேவைகளையும் இணையம் ஊடாக பொது மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் இதர அரச உறுப்புகளுக்கும் இணைய அரசு ஊடாக வழங்கலாம். சட்டம், நீதி, நிர்வாகம் என அனைத்து அரசு துறைகளிலும் இணைய அரசு பயன்படுகிறது.

பரிவர்த்தனை (Transaction)

தகவல் (Information)

  • அரச துறைகளும் சேவைகளும்
  • அரச அறிக்கைகள்
  • வரவு செலவுத் திட்டம்
  • அரச திட்ட விபரங்கள்
  • நாடுளுமன்ற உறுப்பினர்களின் செலபு விபரங்கள்
  • Trails listing
  • Statistics
  • Tourist Information
  • Transport information

ஊடாட்டம் (Collaboration)

  • கொள்கையாக்கம்
  • பின்னூட்டம் (Feedback)
  • முறையீடு (Complain Mechanism)

இவற்றையும் பாக்க

en:Open source governance

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.