இடச்சுப் பேரரசு
இடச்சுப் பேரரசு (Dutch Empire; டச்சு: Nederlands-koloniale Rijk) என்பது இடச்சுக் குடியரசு கட்டுப்பாட்டில் இருந்த கடல்கடந்த நிலப்பகுதிகளும், 17 ஆம் நூற்றாண்டு முதல் மத்திய 1950 கள் வரையிலான தற்கால நெதர்லாந்து ஆட்சிப்பகுதியையும் குறிக்கிறது. இடச்சு போர்த்துகல், எசுப்பானியா என்பவற்றுக்குப் பின் கடல்கடந்து அமைக்கப்பட்ட குடியேற்றவாதப் பேரரசு ஆகும். நெதர்லாந்து 17 ஆம் நூற்றாண்டில் சிறப்பினை அடைந்தது. இது பொற் காலம் என அழைக்கப்படுகிறது.[1]
இடச்சுப் பேரரசு |
||||
---|---|---|---|---|
|
||||
![]() இடச்சு குடியேற்றவாதப் பேரரசின் வரைபடம். மெல்லிய பச்சை: டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியினால் நிறுவகிக்கப்பட்ட நிலப்பகுதிகள்; கரும் பச்சை: டச்சுக் மேற்கிந்தியக் கம்பனி. இடச்சு குடியேற்றவாதப் பேரரசின் வரைபடம். மெல்லிய பச்சை: டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியினால் நிறுவகிக்கப்பட்ட நிலப்பகுதிகள்; கரும் பச்சை: டச்சுக் மேற்கிந்தியக் கம்பனி.
|
உசாத்துணை
- "The Dutch Empire". பார்த்த நாள் 30 March 2016.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.